Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

நாம் கிரகிக்ககூடாத
காரியங்கள் செய்திடுவார் – 2
நாம் நினைத்து பார்க்காத
அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2

பெரியவர் எனக்குள் இருப்பதனால்
பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2
எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2

1 ) எவரையும் மேன்மைப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே – 2
எவரையும் பெலப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே – 2
மனிதனால் கூடாதது
தேவனால் இது கூடுமே – 2 பெரியவர்

2) கர்த்தர் என் வலப்பக்கம்
இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லை – 2
தேர்த்தியான இடங்களிலே
எனக்கு பங்கு கிடைத்திடுமே – 2 பெரியவர்

Naam Gragikka Kudadha – நாம் கிரகிக்ககூடாத Lyrics in English

Naam Gragikka kudadha – naam kirakikkakoodaatha

naam kirakikkakoodaatha
kaariyangal seythiduvaar – 2
naam ninaiththu paarkkaatha
alavil nammai uyarththiduvaar – 2

periyavar enakkul iruppathanaal
periya kaariyangal seythiduvaar – 2

aaraaynthu mutiyaatha athisayangal seythiduvaar – 2
ennnni mutiyaatha arputhangal seythiduvaar – 2

1 ) evaraiyum maenmaippaduththa
um karaththinaal aakumae – 2
evaraiyum pelappaduththa
um karaththinaal aakumae – 2
manithanaal koodaathathu
thaevanaal ithu koodumae – 2 periyavar

2) karththar en valappakkam
iruppathanaal oruvarum asaippathillai – 2
thaerththiyaana idangalilae
enakku pangu kitaiththidumae – 2 periyavar

PowerPoint Presentation Slides for the song Naam Gragikka Kudadha – நாம் கிரகிக்ககூடாத

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாம் கிரகிக்ககூடாத PPT
Naam Gragikka Kudadha PPT

செய்திடுவார் பெரியவர் கிரகிக்ககூடாத காரியங்கள் இருப்பதனால் முடியாத எவரையும் உம் கரத்தினால் ஆகுமே Naam Gragikka kudadha நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் எனக்குள் English