Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனந்திரும்பு மானிடனே

பல்லவி

மனந்திரும்பு மானிடனே – உடனே!
தினந்தனை வீணாய்க் கழியாதே!

சரணங்கள்

1. காலம் விலையுள்ளது கடத்தாதே
ஞாலமதில் ஜீவன் நிலையாதே!
காலமும் மரணமும் கடுகிடுது
சீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு – மனம்

2. கிருபையின் காலத்தை இழக்காதே!
திருவசனத்தை அவமதியாதே
தருணமறிந்து உணர்வடைவாயே
மரணம் வருது குணப்படுவாயே! – மனம்

3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமே
மாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே!
தீய வழியை விட்டு திரும்பாயோ?
தூயனைத் தேடி இரட்சை அடையாயோ? – மனம்

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே Lyrics in English

pallavi

mananthirumpu maanidanae – udanae!
thinanthanai veennaayk kaliyaathae!

saranangal

1. kaalam vilaiyullathu kadaththaathae
njaalamathil jeevan nilaiyaathae!
kaalamum maranamum kadukiduthu
seelan Yesuvai annti seerppatdidu – manam

2. kirupaiyin kaalaththai ilakkaathae!
thiruvasanaththai avamathiyaathae
tharunamarinthu unarvataivaayae
maranam varuthu kunappaduvaayae! – manam

3. kaayam vittuyir thaan pirinthidumae
maaya ulakin maenmai maaynthidumae!
theeya valiyai vittu thirumpaayo?
thooyanaith thaeti iratchaை ataiyaayo? – manam

PowerPoint Presentation Slides for the song Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனந்திரும்பு மானிடனே PPT
Mananthirumbu Maanidanae PPT

மனம் பல்லவி மனந்திரும்பு மானிடனே உடனே தினந்தனை வீணாய்க் கழியாதே சரணங்கள் காலம் விலையுள்ளது கடத்தாதே ஞாலமதில் ஜீவன் நிலையாதே காலமும் மரணமும் கடுகிடுது சீலன் English