Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mananthirumbu Maanidanae - மனந்திரும்பு மானிடனே

பல்லவி

மனந்திரும்பு மானிடனே – உடனே!
தினந்தனை வீணாய்க் கழியாதே!

சரணங்கள்

1. காலம் விலையுள்ளது கடத்தாதே
ஞாலமதில் ஜீவன் நிலையாதே!
காலமும் மரணமும் கடுகிடுது
சீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு – மனம்

2. கிருபையின் காலத்தை இழக்காதே!
திருவசனத்தை அவமதியாதே
தருணமறிந்து உணர்வடைவாயே
மரணம் வருது குணப்படுவாயே! – மனம்

3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமே
மாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே!
தீய வழியை விட்டு திரும்பாயோ?
தூயனைத் தேடி இரட்சை அடையாயோ? – மனம்

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே Lyrics in English

Pallavi mananthirumpu maanidanae – udanae! Thinanthanai veennaayk kaliyaathae! Saranangal 1. Kaalam vilaiyullathu kadaththaathae njaalamathil jeevan nilaiyaathae! Kaalamum maranamum kadukiduthu seelan Yesuvai annti seerppatdidu – manam 2. Kirupaiyin kaalaththai ilakkaathae! Thiruvasanaththai avamathiyaathae tharunamarinthu unarvataivaayae maranam varuthu kunappaduvaayae! – manam 3. Kaayam vittuyir thaan pirinthidumae maaya ulakin maenmai maaynthidumae! Theeya valiyai vittu thirumpaayo? Thooyanaith thaeti iratchaை ataiyaayo? – manam

PowerPoint Presentation Slides for the song Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே PPT
Mananthirumbu Maanidanae PPT

மனம் பல்லவி மனந்திரும்பு மானிடனே உடனே தினந்தனை வீணாய்க் கழியாதே சரணங்கள் காலம் விலையுள்ளது கடத்தாதே ஞாலமதில் ஜீவன் நிலையாதே காலமும் மரணமும் கடுகிடுது சீலன் தமிழ்