Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மா பெரிதாம் நின் கிருபை

1. மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே,
மா தவம் நான் செய்தேனோ?

2.அந்தகாரத்தால் நிறைந்து
சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
தந்து உம்மைச் சொந்தமாக
என்தனை நீர் மீட்டீரே;
நாதா உம்மை
என்றும் நான் துதிப்பேனே.

3.நான் நினைத்த பாதை வழி
தேன் கசியும் பக்கமே
செல்ல எத்தனித்த போது,
அல்லவென்று தடுத்தே
ஆட்கொண்டீரே,
ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.

4.ஊழியத்தை உண்மையுடன்
வாழ்நாளெல்லாம் செய்யவும்;
நீடும் கிருபை சூடியென்னை
வீடு சேரும்வரையும்
பலவீனம்
தாங்கி தயை செய்வீரே.

Maa Perithaam Nin Kirubai – மா பெரிதாம் நின் கிருபை Lyrics in English

1. maa perithaam nin kirupai
saavarai maravaenae;
maathaavin karppaththirunthae
maa thayavaay ennaiyae
alaiththeerae,
maa thavam naan seythaeno?

2.anthakaaraththaal nirainthu
sosthaminti vaalnthaenae;
thanthu ummaich sonthamaaka
enthanai neer meettirae;
naathaa ummai
entum naan thuthippaenae.

3.naan ninaiththa paathai vali
thaen kasiyum pakkamae
sella eththaniththa pothu,
allaventu thaduththae
aatkonnteerae,
aanndaanndummaip pottuvaen.

4.ooliyaththai unnmaiyudan
vaalnaalellaam seyyavum;
needum kirupai sootiyennai
veedu serumvaraiyum
palaveenam
thaangi thayai seyveerae.

PowerPoint Presentation Slides for the song Maa Perithaam Nin Kirubai – மா பெரிதாம் நின் கிருபை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மா பெரிதாம் நின் கிருபை PPT
Maa Perithaam Nin Kirubai PPT

மா கிருபை பெரிதாம் நின் சாவரை மறவேனே மாதாவின் கர்ப்பத்திருந்தே தயவாய் என்னையே அழைத்தீரே தவம் செய்தேனோ அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே தந்து உம்மைச் English