Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maa Perithaam Nin Kirubai - மா பெரிதாம் நின் கிருபை

1. மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே,
மா தவம் நான் செய்தேனோ?

2.அந்தகாரத்தால் நிறைந்து
சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
தந்து உம்மைச் சொந்தமாக
என்தனை நீர் மீட்டீரே;
நாதா உம்மை
என்றும் நான் துதிப்பேனே.

3.நான் நினைத்த பாதை வழி
தேன் கசியும் பக்கமே
செல்ல எத்தனித்த போது,
அல்லவென்று தடுத்தே
ஆட்கொண்டீரே,
ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.

4.ஊழியத்தை உண்மையுடன்
வாழ்நாளெல்லாம் செய்யவும்;
நீடும் கிருபை சூடியென்னை
வீடு சேரும்வரையும்
பலவீனம்
தாங்கி தயை செய்வீரே.

Maa Perithaam Nin Kirubai – மா பெரிதாம் நின் கிருபை Lyrics in English

1. Maa perithaam nin kirupai saavarai maravaenae; maathaavin karppaththirunthae maa thayavaay ennaiyae alaiththeerae, maa thavam naan seythaeno? 2.anthakaaraththaal nirainthu sosthaminti vaalnthaenae; thanthu ummaich sonthamaaka enthanai neer meettirae; naathaa ummai entum naan thuthippaenae. 3.naan ninaiththa paathai vali thaen kasiyum pakkamae sella eththaniththa pothu, allaventu thaduththae aatkonnteerae, aanndaanndummaip pottaுvaen. 4.ooliyaththai unnmaiyudan vaalnaalellaam seyyavum; needum kirupai sootiyennai veedu serumvaraiyum palaveenam thaangi thayai seyveerae.

PowerPoint Presentation Slides for the song Maa Perithaam Nin Kirubai – மா பெரிதாம் நின் கிருபை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Perithaam Nin Kirubai – மா பெரிதாம் நின் கிருபை PPT
Maa Perithaam Nin Kirubai PPT

மா கிருபை பெரிதாம் நின் சாவரை மறவேனே மாதாவின் கர்ப்பத்திருந்தே தயவாய் என்னையே அழைத்தீரே தவம் செய்தேனோ அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே தந்து உம்மைச் தமிழ்