🏠  Lyrics  Chords  Bible 

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா PPT

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர் - தேவனே
காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய்
என்றும் வருபவர் - தேவனே
மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடன்
கொண்டு சேர்ப்பவர் - தேவனே


லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam Saronin Roja PowerPoint



லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா PPT

Download லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam Saronin Roja Tamil PPT