Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர் – தேவனே
காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய்
என்றும் வருபவர் – தேவனே
மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடன்
கொண்டு சேர்ப்பவர் – தேவனே

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam Saronin Roja Lyrics in English

Leeli pushpam saaronin rojaa pallaththaakkin leeli neerae thaevanae Yesuvae thaevanae Yesuvae thalai thangamayamaanavar thalaimuti surul surulaanavar – thaevanae kaarirulil naan nadanthaalum thaamae velichchamaay entum varupavar – thaevanae meenndum enakkaay varupavar ennai thammudan konndu serppavar – thaevanae

PowerPoint Presentation Slides for the song லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam Saronin Roja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா PPT
Leeli Pushpam Saronin Roja PPT

தேவனே லீலி இயேசுவே வருபவர் புஷ்பம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் நீரே தலை தங்கமயமானவர் தலைமுடி சுருள் சுருளானவர் காரிருளில் நடந்தாலும் தாமே வெளிச்சமாய் மீண்டும் English