Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leeli Pushpam Saronin Roja - லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர் – தேவனே
காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய்
என்றும் வருபவர் – தேவனே
மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடன்
கொண்டு சேர்ப்பவர் – தேவனே

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam Saronin Roja Lyrics in English

Leeli pushpam saaronin rojaa pallaththaakkin leeli neerae thaevanae Yesuvae thaevanae Yesuvae thalai thangamayamaanavar thalaimuti surul surulaanavar – thaevanae kaarirulil naan nadanthaalum thaamae velichchamaay entum varupavar – thaevanae meenndum enakkaay varupavar ennai thammudan konndu serppavar – thaevanae

PowerPoint Presentation Slides for the song லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam Saronin Roja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Leeli Pushpam Saronin Roja – லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா PPT
Leeli Pushpam Saronin Roja PPT

தேவனே லீலி இயேசுவே வருபவர் புஷ்பம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் நீரே தலை தங்கமயமானவர் தலைமுடி சுருள் சுருளானவர் காரிருளில் நடந்தாலும் தாமே வெளிச்சமாய் மீண்டும் தமிழ்