Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமே

தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிரைத்திடுமே – 2

உம் கிருபை
இல்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
– தடுமாற்றம்

என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே – 2

சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நினைத்திடுமே – 2
– கிருபாசனத்தண்டை

Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் Lyrics in English

kirupaasanaththanntai oti vanthaen
kirupaiyaay irangidumae

thadumaattam illaamal naan vaalnthida
um kirupaiyaal niraiththidumae – 2

um kirupai
illaiyental naan illai
athai neer nantay ariveer – 2
– thadumaattam

en suya pelaththaal ontum seythitaen
athai neer nantay ariveer – 2
um pelaththaal ellaam seythida
um kirupaiyaal niraiththidumae – 2

sothanaikal thaanga pelanillai
athai neer nantay ariveer – 2
sornthidaamal jepam aeraெdukka
um kirupaiyaal ninaiththidumae – 2
– kirupaasanaththanntai

PowerPoint Presentation Slides for the song Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் PPT
Kirubasanathandai Odi Vanthaen PPT

உம் கிருபையால் நீர் நன்றாய் அறிவீர் கிருபாசனத்தண்டை தடுமாற்றம் பெலத்தால் ஓடி வந்தேன் கிருபையாய் இறங்கிடுமே இல்லாமல் வாழ்ந்திட நிரைத்திடுமே கிருபை இல்லையென்றால் இல்லை சுய English