Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கருணைக் கடலாம் இயேசுவே

கருணைக் கடலாம் – இயேசுவே
கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள்

சரணங்கள்

1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை
வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை
புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை

2. தாரக மற்ற தரணி யோரை
தாமத மின்றியே மீட்டிட
எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை

3. அப்போஸ்தலர் காலம் போல
அற்புதங்கள் அடையாளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை

4. முடவர் குதிக்க ஊமை துதிக்க
செவிடர் குருடர் கூ-னரும்
சுகமடைந்து உமைப் பா-டிட – எங்கள் – கருணை

5. கன்னியாகக் கறை களின்றி
மன்னன் தோன்றும் வே-ளையில்
பறந்திடவே சபை மே-கத்தில் – எங்கள் – கருணை

6. தயா கரமே தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தா-சரே
அபிஷேகித்து உபயோ-கியும் – எங்கள் – கருணை

கருணைக் கடலாம் இயேசுவே -Karunai Kadalaam Yesuvae Lyrics in English

karunnaik kadalaam – Yesuvae
kanivudanae ippo – irangidumae – engal

saranangal

1. vaarum vallamaiyaayth thaarum varangalai
varththikka vaenum visvaa-saththai
pukalnthidavae thiru naa-maththai-engal – karunnai

2. thaaraka matta tharanni yorai
thaamatha mintiyae meettida
elunthidumae innae-ramae- engal – karunnai

3. apposthalar kaalam pola
arputhangal ataiyaalangal
athisaya naamaththil ong-kida-engal – karunnai

4. mudavar kuthikka oomai thuthikka
sevidar kurudar koo-narum
sukamatainthu umaip paa-tida – engal – karunnai

5. kanniyaakak karai kalinti
mannan thontum vae-laiyil
paranthidavae sapai mae-kaththil – engal – karunnai

6. thayaa karamae thanjam neerae
thiyaakamae maenmaiyaam thaa-sarae
apishaekiththu upayo-kiyum – engal – karunnai

PowerPoint Presentation Slides for the song கருணைக் கடலாம் இயேசுவே -Karunai Kadalaam Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கருணைக் கடலாம் இயேசுவே PPT
Karunai Kadalaam Yesuvae PPT

கருணை எங்கள் கருணைக் கடலாம் இயேசுவே கனிவுடனே இப்போ இறங்கிடுமே சரணங்கள் வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விஸ்வாசத்தை புகழ்ந்திடவே திரு நாமத்தைஎங்கள் English