Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் துடிக்கும் போது

நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே

கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே

அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே

நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே

Thudikkum Pothu – நான் துடிக்கும் போது Lyrics in English

Naan thutikkum pothu enakkaay thutippavar neerae naan kalangum pothu enakkaay karaipavar neerae kannnnin manni pola kaappavar tholinmeethu sumappavar en thunnaiyaaka nirpavar neer oruvarae alaiththavar neerae aravannaippeerae karam pitiththeerae ennai karaiserppeerae – Yesuvae naan thavaraுm pothu enakkaay thavippavar neerae naan kulampum pothu kural koduppavarum neerae

PowerPoint Presentation Slides for the song Thudikkum Pothu – நான் துடிக்கும் போது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் துடிக்கும் போது PPT
Thudikkum Pothu PPT

Thudikkum Pothu – நான் துடிக்கும் போது Song Meaning

When I'm throbbing
You are the one who beats me
When I get upset
You are the one who dissolves me

A protector like the bell of the eye
A shoulder bearer
Who stands by me
You are alone

You are the one who called
Embrace
Hold your hand
Bring me to the shore - Jesus

When I make mistakes
You are the one who is suffering for me
When I mess up
You are the voice

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போது நீரே எனக்காய் துடிக்கும் துடிப்பவர் கலங்கும் கரைபவர் கண்ணின் மணி காப்பவர் தோளின்மீது சுமப்பவர் துணையாக நிற்பவர் நீர் ஒருவரே அழைத்தவர் அரவணைப்பீரே கரம் English