Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கன்னிமரி மைந்தருக்கு

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு

1 கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கர்த்தராம் இம்மானுவேலே,
ஓசன்னா.

2 அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.

3 வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.

4 சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.

5 விடி வெள்ளி, ஈசாய் வேரே,
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.

6 தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்;
உன்னதம் முழக்குமெங்கள்
ஓசன்னா.

7 அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
ஆதியந்த மில்லாதோர்க்கு
ஓசன்னா.

8 தூதர், தூயர், மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு Lyrics in English

Kannimari Maintharukku – kannimari maintharukku

1 kannimari maintharukku
osannaa aarpparippom;
karththaraam immaanuvaelae,
osannaa.

2 athisayamaanavarkku
osannaa mulakkuvom;
aalosanaik karththaavukku
osannaa.

3 valla aanndavarukkintu
osannaa aarpparippom;
niththiya pithaavukkentum
osannaa.

4 saantha pirapu aanndavarkku
osannaa mulakkuvom;
saalaem raajaa Yesuvukku
osannaa.

5 viti velli, eesaay vaerae,
osannaa aarpparippom;
kannimari maintharukku
osannaa.

6 thaaveethin kumaaranukku
osannaa mulakkuvom;
unnatham mulakkumengal
osannaa.

7 alpaa omaekaavukkintu
osannaa aarpparippom;
aathiyantha millaathorkku
osannaa.

8 thoothar, thooyar, maasillaatha
paalar yaarum paadidum
osannaavodengal niththiya
osannaa.

PowerPoint Presentation Slides for the song Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கன்னிமரி மைந்தருக்கு PPT
Kannimari Maintharukku PPT

ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கன்னிமரி மைந்தருக்கு முழக்குவோம் நித்திய Kannimari Maintharukku கர்த்தராம் இம்மானுவேலே அதிசயமானவர்க்கு ஆலோசனைக் கர்த்தாவுக்கு வல்ல ஆண்டவருக்கின்று பிதாவுக்கென்றும் சாந்த பிரபு ஆண்டவர்க்கு English