Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kannimari Maintharukku - கன்னிமரி மைந்தருக்கு

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு

1 கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கர்த்தராம் இம்மானுவேலே,
ஓசன்னா.

2 அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.

3 வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.

4 சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.

5 விடி வெள்ளி, ஈசாய் வேரே,
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.

6 தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்;
உன்னதம் முழக்குமெங்கள்
ஓசன்னா.

7 அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
ஆதியந்த மில்லாதோர்க்கு
ஓசன்னா.

8 தூதர், தூயர், மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு Lyrics in English

Kannimari Maintharukku – kannimari maintharukku

1 kannimari maintharukku
Hosanna aarpparippom;
Karththaraam immaanuvaelae,
Hosanna.

2 athisayamaanavarkku
Hosanna mulakkuvom;
Aalosanaik karththaavukku
Hosanna.

3 valla aanndavarukkintu
Hosanna aarpparippom;
Niththiya pithaavukkentum
Hosanna.

4 saantha pirapu aanndavarkku
Hosanna mulakkuvom;
Saalaem raajaa Yesuvukku
Hosanna.

5 viti velli, eesaay vaerae,
Hosanna aarpparippom;
Kannimari maintharukku
Hosanna.

6 thaaveethin kumaaranukku
Hosanna mulakkuvom;
Unnatham mulakkumengal
Hosanna.

7 alpaa omaekaavukkintu
Hosanna aarpparippom;
Aathiyantha millaathorkku
Hosanna.

8 thoothar, thooyar, maasillaatha
Paalar yaarum paadidum
Hosannavodengal niththiya
Hosanna.

PowerPoint Presentation Slides for the song Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு PPT
Kannimari Maintharukku PPT

ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கன்னிமரி மைந்தருக்கு முழக்குவோம் நித்திய Kannimari Maintharukku கர்த்தராம் இம்மானுவேலே அதிசயமானவர்க்கு ஆலோசனைக் கர்த்தாவுக்கு வல்ல ஆண்டவருக்கின்று பிதாவுக்கென்றும் சாந்த பிரபு ஆண்டவர்க்கு தமிழ்