Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்

1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்

2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்

3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Lyrics in English

kannkalai aeraெduppaen – maamaeru naeraay en
kannkalai aeraெduppaen

vinnmann unndaakkiya viththakanidamirunthu
ennnnillaa oththaasai entanukkae varum

1. kaalaith thallaada vottar – urangaathu kaappavar
kaalaith thallaada vottar
vaelaiyil nintisravaelaraik kaappavar
kaalaiyum maalaiyum kannurannkaathavar – kann

2. pakthar nilal avarae – ennai aathariththidum
pakthar nilal avarae
ekkaala nilaimaiyil enaich sethappaduththaathu
akkolam konntoonai akkaalam puriyavae – kann

3. ellaath theemaikatkum – ennai vilakkiyae
ellaath theemaikatkum
pollaa ulakinil pokkuvaraththaiyum
nallaaththu maavaiyum naatoorum kaappavar – kann

Kangalai Yereduppaen – kannkalai aeraெduppaen

PowerPoint Presentation Slides for the song Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்களை ஏறெடுப்பேன் PPT
Kangalai Yereduppaen PPT

கண்களை ஏறெடுப்பேன் காப்பவர் கண் காலைத் தள்ளாட வொட்டார் பக்தர் நிழல் அவரே என்னை எல்லாத் தீமைகட்கும் மாமேரு நேராய் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து எண்ணில்லா English