Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kangalai Yereduppaen - கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்

1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்

2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்

3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Lyrics in English

Kannkalai aeraெduppaen – maamaeru naeraay en kannkalai aeraெduppaen vinnmann unndaakkiya viththakanidamirunthu ennnnillaa oththaasai entanukkae varum 1. Kaalaith thallaada vottar – urangaathu kaappavar kaalaith thallaada vottar vaelaiyil nintisravaelaraik kaappavar kaalaiyum maalaiyum kannurannkaathavar – kann 2. Pakthar nilal avarae – ennai aathariththidum pakthar nilal avarae ekkaala nilaimaiyil enaich sethappaduththaathu akkolam konntoonai akkaalam puriyavae – kann 3. Ellaath theemaikatkum – ennai vilakkiyae ellaath theemaikatkum pollaa ulakinil pokkuvaraththaiyum nallaaththu maavaiyum naatooraுm kaappavar – kann Kangalai Yereduppaen – kannkalai aeraெduppaen

PowerPoint Presentation Slides for the song Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் PPT
Kangalai Yereduppaen PPT

கண்களை ஏறெடுப்பேன் காப்பவர் கண் காலைத் தள்ளாட வொட்டார் பக்தர் நிழல் அவரே என்னை எல்லாத் தீமைகட்கும் மாமேரு நேராய் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து எண்ணில்லா தமிழ்