Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவை சொல்லுவோம்

இயேசுவை சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்
 
1. திசைகளை தேர்தெடுக்க
   கிநியோன்கள் வருவார்கள்   -2
   எழுப்புதல் விதைத்திட
   எஸ்தர்கள் எழும்புவார்கள்     -2 இயேசுவை
 
2. உலகத்தின் தலைவர்களின்
   உள்ளங்களில் பேசும் ஜயா  -2
   உம்மையே தெய்வம் என்று
   உணர்ந்திட செய்யும் ஜயா    -2 இயேசுவை
 
3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
   யோர்தானாய் மாற வேண்டும் -2
   கடற்கரை ஓரமெல்லாம்
   கலிலேயா ஆக வேண்டும்     -2 இயேசுவை
 
4. இமயம் குமரி வரை
   இதயங்கள் ஒன்றாகும்      -2
   இயேசுவை எற்றுக்கொண்டால்
   எல்லாமே நன்றாகும்         -2 இயேசுவை
 
5. கானானை தந்தவரே
   இந்தியாவை தாருமையா    -2
   தேசத்தை ஒருங்கிணைத்து
   திருச்சபை ஆக்குமையா      -2 இயேசுவை

Iyaesuvai Solluvoem Lyrics in English

Yesuvai solluvom
ithayaththai velluvom
thaesaththin saapangalai aaseervaatham aakkuvom
 
1. thisaikalai thaerthedukka
   kiniyonkal varuvaarkal   -2
   elupputhal vithaiththida
   estharkal elumpuvaarkal     -2 Yesuvai
 
2. ulakaththin thalaivarkalin
   ullangalil paesum jayaa  -2
   ummaiyae theyvam entu
   unarnthida seyyum jayaa    -2 Yesuvai
 
3. odukinta nathikal ellaam
   yorthaanaay maara vaenndum -2
   kadarkarai oramellaam
   kalilaeyaa aaka vaenndum     -2 Yesuvai
 
4. imayam kumari varai
   ithayangal ontakum      -2
   Yesuvai ettukkonndaal
   ellaamae nantakum         -2 Yesuvai
 
5. kaanaanai thanthavarae
   inthiyaavai thaarumaiyaa    -2
   thaesaththai orunginnaiththu
   thiruchchapai aakkumaiyaa      -2 Yesuvai

PowerPoint Presentation Slides for the song Iyaesuvai Solluvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவை சொல்லுவோம் PPT
Iyaesuvai Solluvoem PPT

இயேசுவை ஜயா சொல்லுவோம்இதயத்தை வெல்லுவோம்தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம் திசைகளை தேர்தெடுக்க கிநியோன்கள் வருவார்கள் எழுப்புதல் விதைத்திட எஸ்தர்கள் எழும்புவார்கள் உலகத்தின் தலைவர்களின் உள்ளங்களில் பேசும் English