Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesuvai Solluvoem - இயேசுவை சொல்லுவோம்

இயேசுவை சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்
 
1. திசைகளை தேர்தெடுக்க
   கிநியோன்கள் வருவார்கள்   -2
   எழுப்புதல் விதைத்திட
   எஸ்தர்கள் எழும்புவார்கள்     -2 இயேசுவை
 
2. உலகத்தின் தலைவர்களின்
   உள்ளங்களில் பேசும் ஜயா  -2
   உம்மையே தெய்வம் என்று
   உணர்ந்திட செய்யும் ஜயா    -2 இயேசுவை
 
3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
   யோர்தானாய் மாற வேண்டும் -2
   கடற்கரை ஓரமெல்லாம்
   கலிலேயா ஆக வேண்டும்     -2 இயேசுவை
 
4. இமயம் குமரி வரை
   இதயங்கள் ஒன்றாகும்      -2
   இயேசுவை எற்றுக்கொண்டால்
   எல்லாமே நன்றாகும்         -2 இயேசுவை
 
5. கானானை தந்தவரே
   இந்தியாவை தாருமையா    -2
   தேசத்தை ஒருங்கிணைத்து
   திருச்சபை ஆக்குமையா      -2 இயேசுவை

Iyaesuvai Solluvoem Lyrics in English

Yesuvai solluvom ithayaththai velluvom thaesaththin saapangalai aaseervaatham aakkuvom   1. Thisaikalai thaerthedukka    kiniyonkal varuvaarkal   -2    elupputhal vithaiththida    estharkal elumpuvaarkal     -2 Yesuvai   2. Ulakaththin thalaivarkalin    ullangalil paesum jayaa  -2    ummaiyae theyvam entu    unarnthida seyyum jayaa    -2 Yesuvai   3. Odukinta nathikal ellaam    yorthaanaay maara vaenndum -2    kadarkarai oramellaam    kalilaeyaa aaka vaenndum     -2 Yesuvai   4. Imayam kumari varai    ithayangal ontakum      -2    Yesuvai ettaுkkonndaal    ellaamae nantakum         -2 Yesuvai   5. Kaanaanai thanthavarae    inthiyaavai thaarumaiyaa    -2    thaesaththai orunginnaiththu    thiruchSabai aakkumaiyaa      -2 Yesuvai

PowerPoint Presentation Slides for the song Iyaesuvai Solluvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesuvai Solluvoem – இயேசுவை சொல்லுவோம் PPT
Iyaesuvai Solluvoem PPT

இயேசுவை ஜயா சொல்லுவோம்இதயத்தை வெல்லுவோம்தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம் திசைகளை தேர்தெடுக்க கிநியோன்கள் வருவார்கள் எழுப்புதல் விதைத்திட எஸ்தர்கள் எழும்புவார்கள் உலகத்தின் தலைவர்களின் உள்ளங்களில் பேசும் தமிழ்