Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஐயா உம் திருநாமம்

ஐயா உம் திருநாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்

இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்

சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்

குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணுமே
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே

Iya um thirunamam Lyrics in English

Aiyaa um thirunaamam akilamellaam parava vaenndum aaraுthal um vasanam anaivarum kaetka vaenndumkalangidum maanthar kalvaari anpai kanndu makila vaenndum kaluvappattu vaala vaenndumirulil vaalum maanthar paeroliyaik kanndu iratchippu ataiya vaenndum Yesu entu solla vaenndumsaaththaanai ventu saapaththinintu viduthalai pera vaenndum vetti pettaு vaala vaenndumkurudarellaam paarkkanum mudavarellaam nadakkanumae sevidarellaam kaetkanumae suvishaesam sollanumae

PowerPoint Presentation Slides for the song Iya um thirunamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஐயா உம் திருநாமம் PPT
Iya Um Thirunamam PPT

Iya um thirunamam Song Meaning

Sir your name is
It should spread all over the world
Your word of comfort
Everyone should listen

A disturbing mandarin
Calvary love
Must see and enjoy
Wash and live

Mandar lives in the dark
See the light
To attain salvation
To say Jesus

Defeat Satan
From the curse
To be freed
Win and live

The blind must see
All the lame should walk
All the deaf should hear
Praise be to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் மாந்தர் கண்டு வாழ ஐயா திருநாமம் அகிலமெல்லாம் பரவ ஆறுதல் வசனம் அனைவரும் கேட்க வேண்டும்கலங்கிடும் கல்வாரி அன்பை மகிழ கழுவப்பட்டு வேண்டும்இருளில் வாழும் English