Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உகந்த காணிக்கையாய்

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா

தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்

வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்

அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

Uganda kanikkai Lyrics in English

Ukantha kaannikkaiyaay oppuk koduththaenaiyyaa sukantha vaasanaiyaay mukarnthu makilumaiyyaathakappanae um peedaththil thakanappaliyaanaen akkini irakkividum muttilum eriththuvidumvaenndaatha palaveenangal aanndavaa mun vaikkinten meenndum thalai thookkaamal maanndu matiyattumaekannkalai thooymaiyaakkum karththaa umaip paarkkanum kaathukal thirantharulum Karththar um kural kaetkanumappaa um samukaththil aarvamaay vanthaenaiyyaa thappaamal vanainthu kollum uppaaka payanpaduththum

PowerPoint Presentation Slides for the song Uganda kanikkai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உகந்த காணிக்கையாய் PPT
Uganda Kanikkai PPT

Uganda kanikkai Song Meaning

As a suitable offering
Did you agree?
Smells good
Smell and enjoy

Father in your seat
I was cremated
The fire will take down
Burns completely

Unwanted weaknesses
I put it before the Lord
Without looking up again
Let the cow be slaughtered

Purifies the eyes
God wants to see you
Ears are open
The Lord wants to hear your voice

Father in your presence
Are you curious?
It will dry without escaping
Used as salt

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யாதகப்பனே பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் English