Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை
நான் பார்க்கின்றேன்

கால்கள் தள்ளாட விட மாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார்

கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்

கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார்
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார்

போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார்

Udavi Varum Lyrics in English

Uthavi varum kanmalai Nnokkip paarkkinten vaanamum vaiyamum pataiththavarai naan paarkkintenkaalkal thallaada vida maattar kaakkum Dhevan uranga maattar isravaelaik kaakkiravar ennaalum thoonga maattarKarththar ennaik kaakkintar enathu nilalaay irukkintar pakalinilum iravinilum paathukaakkintarKarththar ellaath theengirkum vilakki ennaik kaaththiduvaar avar enathu aaththumaavai anuthinam kaaththiduvaarpokum pothum kaakkintar thirumpum pothum kaakkintar ippothum eppothum ennaalum kaakkintar

PowerPoint Presentation Slides for the song Udavi Varum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன் PPT
Udavi Varum PPT

Udavi Varum Song Meaning

I look towards the rock for help
To the Creator of the heavens and the earth
I see

He will not let his legs wobble
The Guardian God does not sleep
The protector of Israel
He never sleeps

The Lord protects me
He is my shadow
Day and night
protects

The Lord is against all evil
He will take care of me
He is my soul
He will wait every day

He protects even when he goes
He protects even when he returns
Now and forever
He always protects

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காக்கின்றார் மாட்டார் எந்நாளும் என்னைக் எனது போதும் உதவி கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை பார்க்கின்றேன்கால்கள் தள்ளாட காக்கும் தேவன் உறங்க இஸ்ரவேலைக் English