பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான்
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன்
நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன்
பாதம் அமர்ந்திருப்பேன்
அதுதான் மிக நல்லது
அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன்
இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய்
இலையுதிரா மரம் நான்
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும்
நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள்
பயமில்லை வெயில் காலத்தில்
பஞ்சத்திலே கவலையில்ல
Patchaiyaana oliva Lyrics in English
Pachchaைyaana oliva marakkantu naan paati paatik konndaaduvaen naanen naesar anpil ententaikkum naan nampikkai vaiththullaenneerae ithaich seytheer ummaalthaan vanthathu entu naan nanti solvaen paatham amarnthiruppaen athuthaan mika nallathuapishaeka olivamaram aalayaththil valarkintavan naan apishaeka olivamaram thaevaalayaththil valarkintavaninpam kaannpaen thiruvaarththaiyil thiyaanippaen iraappakalaay ilaiyuthiraa maram naan seyvathellaam nichchayam vaaykkumneerotai arukae valarkinta maram naan vaerkal thannnneerukkul payamillai veyil kaalaththil panjaththilae kavalaiyilla
PowerPoint Presentation Slides for the song Patchaiyaana oliva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பச்சையான ஒலிவ மரக்கன்று நான் PPT
Patchaiyaana Oliva PPT
Patchaiyaana oliva Song Meaning
I am a green olive tree
I will sing and celebrate
Forever in my love
I have faith
You did it yourself, it came from you
I will thank you for that
I will sit on my feet
That is very good
Anointed olive tree
He grows up in the temple
I am the anointed olive tree
Growing up in the church
I will find pleasure in the word
I meditate in the evening
I am the autumn tree
Everything you do will surely work
I am a tree growing near a stream
Roots into water
No fear in summer
No worries about famine
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஒலிவமரம் மரம் பச்சையான ஒலிவ மரக்கன்று பாடி பாடிக் கொண்டாடுவேன் நான்என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் நம்பிக்கை வைத்துள்ளேன்நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது நன்றி English
