Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த வேளையினில் வந்தருளும்

சரணங்கள்

1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ
எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே.

2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்
ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே.

3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த
ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே.

4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு
அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே

5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்
ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே.

6. வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று
வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே.

7. தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம்
சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே.

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் Lyrics in English

saranangal

1. intha vaelaiyinil vantharulum, thaeva aaviyae!-ippo
engal meethirangith, thangi varam thaarum, aaviyae.

2. anthanar thammidam vinthai seytha sathya aaviyae!-mun
aachchariyamaakak kaatchi thantha njaana aaviyae.

3. aarchchiyark kannaalil arputham seythaannda aaviyae!-intha
aathirai meethinil theethakattiyaalum, aaviyae.

4. aarumariyaatha aaruthal seythidum aaviyae!-ingu
anjnjaanam akatti, meynjnjaanam pukattum, aaviyae

5. siththam irangaayo, niththiyaraakiya aaviyae!-arul
jeeva vali kaattip paavam akattidum, aaviyae.

6. vaarum, vaarum; kann paarum, parisuththa aaviyae!-intu
vanthu sapai meethil sinthai vaiththarulum, aaviyae.

7. thaettaravaalan entettip pukalnthidum aaviyae!-nitham
siththam vaiththen meethil muttilum kaaththidum, aaviyae.

PowerPoint Presentation Slides for the song Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த வேளையினில் வந்தருளும் PPT
Intha Vealayinil Vantharulum PPT

ஆவியே சித்தம் வாரும் மீதில் சரணங்கள் வேளையினில் வந்தருளும் தேவ ஆவியேஇப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய English