Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழுப்புதல் எழுப்புதல்

எழுப்புதல் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல

அது உன்னிடத்திலே புறப்படும்
அது உனக்குள்ளிருந்து புறப்படும்
நீ(நான்) எழுந்து விட்டால்
எழுப்புதல் வந்திடும்-4

பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2
நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
பரிசுத்தமாகும்-2

துதிக்கு பாத்திரர் இயேசுவை
நீ பிரியமாய் துதித்தால்
அதுவே (தொழுதால்)
எழுப்புதல்-2
நீ இயேசுவை துதித்தால் தேசம்
இயேசுவை துதிக்கும் (அறியும்)-2

ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
தேசத்திற்காய்
நீ ஜெபித்தால் எழுப்புதல்
நீ திறப்பிலே நின்றால் தேசம்
(இயேசுவை) தேவனை அறியும்

ஊழியர் அனைவரும்
ஒருமைணப் பட்டால்
உடனே வருமே தேசத்தின்
எழுப்புதல்-2
ஊழியர் இனைந்து விட்டால்
தேசத்தின் எழுப்புதல் வருமே-2

Ezhuputhal ezuputhal Lyrics in English

Elupputhal elupputhal athu engae irunthu purappadukirathalla elupputhal thaesaththin elupputhal athu engae irunthu purappadukirathallaathu unnidaththilae purappadum athu unakkullirunthu purappadum nee(naan) elunthu vittal elupputhal vanthidum-4Parisuththamulla Dhevan munpaay Parisuththamaay vaalnthaal elupputhal-2 nee Parisuththam aanaal thaesam Parisuththamaakum-2thuthikku paaththirar Yesuvai nee piriyamaay thuthiththaal athuvae (tholuthaal) elupputhal-2 nee Yesuvai thuthiththaal thaesam Yesuvai thuthikkum (ariyum)-2jepaththai kaetkum thaevanidaththil thaesaththirkaay nee jepiththaal elupputhal nee thirappilae nintal thaesam (Yesuvai) thaevanai ariyumooliyar anaivarum orumainap pattal udanae varumae thaesaththin elupputhal-2 ooliyar inainthu vittal thaesaththin elupputhal varumae-2

PowerPoint Presentation Slides for the song Ezhuputhal ezuputhal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுப்புதல் எழுப்புதல் PPT
Ezhuputhal Ezuputhal PPT

எழுப்புதல் இயேசுவை தேசத்தின் தேசம் எங்கே புறப்படும் விட்டால் துதித்தால் வருமே புறப்படுகிறதல்ல புறப்படுகிறதல்லஅது உன்னிடத்திலே உனக்குள்ளிருந்து நீநான் எழுந்து வந்திடும்பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய் பரிசுத்தமாய் English