நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே
உயர்விலும் தாழ்விலும்-என்
துணையாக வந்தீரே நிறைவிலும்
என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே
சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்கும் ஜீவன் தந்தவரே
Nandriyodu-nalla-deva Lyrics in English
Nantiyodu nalla thaevaa nanmaikalellaam ninaikkinten nallavarae ummaith thuthikkintenkuraivillaamal nadaththineerae thatai ellaam neer akattineerae ennai thaalththi ummai uyarththiduvaen en vaalvin naayakan neeraeuyarvilum thaalvilum-en thunnaiyaaka vantheerae niraivilum en kuraivilum en nampikkaiyaanavarae ellaa natchaththirangal peyar arinthavarae en mukaththai um kaiyil varainthavarae ennai maravaamal ninaippavaraesothanaiyil vaethanaiyil en pakkamaay nintavarae munnum pinnum paathukaakkum nal kottaைyaay iruppavarae ellaa viyaathi pelaveena naerangalil un parikaari naanentu sonnavarae enakkum jeevan thanthavarae
PowerPoint Presentation Slides for the song Nandriyodu-nalla-deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியோடு நல்ல தேவாநன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் PPT
nalla-deva PPT
Nandriyodu-nalla-deva Song Meaning
Good God with thanks
I think all the advantages
I praise you, good one
You handled it flawlessly
You have removed all obstacles
I will humble myself and lift you up
You are the hero of my life
High and low-N
You came as a companion in the end
You are my hope even in my weakness
He knows the names of all the stars
You who painted my face in your hand
He who remembers me without forgetting
In agony in trial
He who stood by my side
Protects front and back
He who is a good fortress
All sickness and weakness
He who said that I am your remedy
Give me life too
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை எல்லா நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்குறைவில்லாமல் நடத்தினீரே தடை நீர் அகற்றினீரே தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் வாழ்வின் நாயகன் English
