Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல்

எழுப்புதல் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல

அது உன்னிடத்திலே புறப்படும்
அது உனக்குள்ளிருந்து புறப்படும்
நீ(நான்) எழுந்து விட்டால்
எழுப்புதல் வந்திடும்-4

பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2
நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
பரிசுத்தமாகும்-2

துதிக்கு பாத்திரர் இயேசுவை
நீ பிரியமாய் துதித்தால்
அதுவே (தொழுதால்)
எழுப்புதல்-2
நீ இயேசுவை துதித்தால் தேசம்
இயேசுவை துதிக்கும் (அறியும்)-2

ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
தேசத்திற்காய்
நீ ஜெபித்தால் எழுப்புதல்
நீ திறப்பிலே நின்றால் தேசம்
(இயேசுவை) தேவனை அறியும்

ஊழியர் அனைவரும்
ஒருமைணப் பட்டால்
உடனே வருமே தேசத்தின்
எழுப்புதல்-2
ஊழியர் இனைந்து விட்டால்
தேசத்தின் எழுப்புதல் வருமே-2

Ezhuputhal ezuputhal Lyrics in English

Elupputhal elupputhal
Athu engae irunthu purappadukirathalla
Elupputhal thaesaththin elupputhal
Athu engae irunthu purappadukirathalla

Athu unnidaththilae purappadum
Athu unakkullirunthu purappadum
Nee(naan) elunthu vittal
Elupputhal vanthidum-4

Parisuththamulla Dhevan munpaay
Parisuththamaay vaalnthaal elupputhal-2
Nee Parisuththam aanaal thaesam
Parisuththamaakum-2

Thuthikku paaththirar Yesuvai
Nee piriyamaay thuthiththaal
Athuvae (tholuthaal)
Elupputhal-2
Nee Yesuvai thuthiththaal thaesam
Yesuvai thuthikkum (ariyum)-2

Jepaththai kaetkum thaevanidaththil
Thaesaththirkaay
Nee jepiththaal elupputhal
Nee thirappilae nintal thaesam
(Yesuvai) thaevanai ariyum

Ooliyar anaivarum
Orumainap pattal
Udanae varumae thaesaththin
Elupputhal-2
Ooliyar inainthu vittal
Thaesaththin elupputhal varumae-2

PowerPoint Presentation Slides for the song Ezhuputhal ezuputhal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhuputhal Ezuputhal – எழுப்புதல் எழுப்புதல் PPT
Ezhuputhal Ezuputhal PPT

எழுப்புதல் இயேசுவை தேசத்தின் தேசம் எங்கே புறப்படும் விட்டால் துதித்தால் வருமே புறப்படுகிறதல்ல புறப்படுகிறதல்லஅது உன்னிடத்திலே உனக்குள்ளிருந்து நீநான் எழுந்து வந்திடும்பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய் பரிசுத்தமாய் தமிழ்