Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neere Enthan Kanmalai - நீரே எந்தன் கன்மலை

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில்
எல்லா சூழ்நிலையிலும்
மாறாத தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கபடுவதில்லை

மனுஷரை நம்பிடேன்
பிரபுகளையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான்
நம்பிடேன்
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
வழியும் நீரே வழுவாமல்
காப்பவரே
எந்தன் தாயும் தகப்பன் நீரே
எந்தன் நண்பன் நீரே
எல்லாமும் நீரே
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மையே விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

Neere enthan kanmalai Lyrics in English

Neerae enthan kanmalai naan ummai nampuvaen neerae enthan maraividam entum ummil thanguvaen thunpamaana naeramo inpamaana kaalamo tholviyin maththiyil pukalchchiyin uchchaththil ellaa soolnilaiyilum maaraatha thaevanae ummaiyae nampuvaen ummai visuvaasippaen asaikkapaduvathillai manusharai nampitaen pirapukalaiyum nampitaen panam pathavi nampitaen en pelanaiyum naan nampitaen naan ummai maranthaalum ennai maravaa thaevanae ummaiyae nampuvaen ummai visuvaasippaen asaikkappaduvathillaienthan vaalvin oliyum neerae valiyum neerae valuvaamal kaappavarae enthan thaayum thakappan neerae enthan nannpan neerae ellaamum neerae naan ummai maranthaalum ennai maravaa thaevanae ummaiyae nampuvaen ummaiyae visuvaasippaen asaikkappaduvathillai

PowerPoint Presentation Slides for the song Neere enthan kanmalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Enthan Kanmalai – நீரே எந்தன் கன்மலை PPT
Neere Enthan Kanmalai PPT

Neere enthan kanmalai Song Meaning

Whose rock are you?
I will trust you
Whose hiding place are you?
I will stay with you forever

A sad time
Have a nice time
In the midst of failure
At the peak of praise
In all situations
Immutable God
I will believe in you
I will believe you
Unmoved

I believe in people
I believe in nobles too
I believe in money
I am my strength
I believe
Even if I forget you
forget me god
I will believe in you
I will believe you
Not shaken

Water is the light of anyone's life
The flowing water is not slippery
Keeper
Whose mother and father are you
Whose friend are you?
Everything is water
Even if I forget you
forget me god
I will believe in you
I believe in you
Not shaken

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே உம்மை எந்தன் நம்புவேன் உம்மையே நம்பிடேன் தேவனே விசுவாசிப்பேன் மறந்தாலும் என்னை மறவா கன்மலை மறைவிடம் உம்மில் தங்குவேன் துன்பமான நேரமோ இன்பமான காலமோ தமிழ்