Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னுள்ளமே என்றென்றுமாய்

LYRICS:-

என்னுள்ளமே என்றென்றுமாய்
எந்நாளும் பாடியே போற்றுவாய்
சார்ந்து அவரை ஏகுவாய்
இயேசுவே உன் தஞ்சமே
உந்தனின் தேவனே என்றுமாய்
தாங்கியே காப்பவர்
தாயினும் அன்புடன்
தாங்கி ஏந்தி சுமப்பவர்
– என்னுள்ளமே

உன்பேரில் கண்களை வைத்துமே
உந்தனை நடத்துவார்
ஆறுதல் அளிப்பவர்
என்றும் அவரை நம்பிடுவாய்
– என்னுள்ளமே

உன் சத்தம் கேட்டதும் இயேசுவே
இரங்கியே பதில் செய்வார்
தேவனில் அமர்ந்திரு
நம்பும் நன்மை வந்தடையும்
– என்னுள்ளமே

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Lyrics in English

LYRICS:- ennullamae ententumaay ennaalum paatiyae pottaுvaay saarnthu avarai aekuvaay Yesuvae un thanjamae unthanin thaevanae entumaay thaangiyae kaappavar thaayinum anpudan thaangi aenthi sumappavar – ennullamae unpaeril kannkalai vaiththumae unthanai nadaththuvaar aaraுthal alippavar entum avarai nampiduvaay – ennullamae un saththam kaettathum Yesuvae irangiyae pathil seyvaar thaevanil amarnthiru nampum nanmai vanthataiyum – ennullamae

PowerPoint Presentation Slides for the song Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னுள்ளமே என்றென்றுமாய் PPT
Ennullame Endrendrumai PPT

என்னுள்ளமே அவரை இயேசுவே LYRICS என்றென்றுமாய் எந்நாளும் பாடியே போற்றுவாய் சார்ந்து ஏகுவாய் தஞ்சமே உந்தனின் தேவனே என்றுமாய் தாங்கியே காப்பவர் தாயினும் அன்புடன் தாங்கி English