Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலே இஸ்ரவேலே

பல்லவி
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ திகையாதே – 2

சரணம் I
இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்
தரவில்லையே -2
இருளை அகற்றி ஒளியாய் உன் முன்
நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2

சரணம் II
காக்கும் தேவன் உன்னை தோளில்
சுமக்கவில்லையோ – 2
சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து
உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ
(உன் வாழ்வு செழிக்கவில்லையோ)

சரணம் III
செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்
செய்யவில்லையோ – 2
எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி
கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ – 2

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே Lyrics in English

Pallavi isravaelae isravaelae nee aen kalangukiraay thikaikkiraay – 2 unai kaapaen entu sonnavar vaakku maaraathavar -2 alaiththavar unnai nadaththuvaar kalangaathae nee thikaiyaathae – 2 saranam I irupuram karukkulla vaarththaiyaam pattaைyam tharavillaiyae -2 irulai akatti oliyaay un mun nirkavillaiyo oli veesavillaiyo – 2 saranam II kaakkum Dhevan unnai tholil sumakkavillaiyo – 2 santhuruvin munnaal unnai apishaekaththu uyarththavillaiyo Yesu nadaththakavillaiyo (un vaalvu selikkavillaiyo) saranam III sengadalai pilanthu valiyai aayaththam seyyavillaiyo – 2 ekipthin senaikalai sengadalil amilththi kavilkkavillaiyo unnai meetkavillaiyo – 2

PowerPoint Presentation Slides for the song Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலே இஸ்ரவேலே PPT
Isravele Isravele PPT

உன்னை சரணம் இஸ்ரவேலே பல்லவி கலங்குகிறாய் திகைக்கிறாய் உனை காபேன் சொன்னவர் வாக்கு மாறாதவர் அழைத்தவர் நடத்துவார் கலங்காதே திகையாதே I இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் English