Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே

பல்லவி
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ திகையாதே – 2

சரணம் I
இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்
தரவில்லையே -2
இருளை அகற்றி ஒளியாய் உன் முன்
நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2

சரணம் II
காக்கும் தேவன் உன்னை தோளில்
சுமக்கவில்லையோ – 2
சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து
உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ
(உன் வாழ்வு செழிக்கவில்லையோ)

சரணம் III
செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்
செய்யவில்லையோ – 2
எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி
கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ – 2

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே Lyrics in English

Pallavi
Isravaelae isravaelae nee aen
Kalangukiraay thikaikkiraay – 2
Unai kaapaen entu sonnavar
Vaakku maaraathavar -2
Alaiththavar unnai nadaththuvaar
Kalangaathae nee thikaiyaathae – 2

Saranam I
Irupuram karukkulla vaarththaiyaam pattaைyam
Tharavillaiyae -2
Irulai akatti oliyaay un mun
Nirkavillaiyo oli veesavillaiyo – 2

Saranam II
Kaakkum Dhevan unnai tholil
Sumakkavillaiyo – 2
Santhuruvin munnaal unnai apishaekaththu
Uyarththavillaiyo Yesu nadaththakavillaiyo
(un vaalvu selikkavillaiyo)

Saranam III
Sengadalai pilanthu valiyai aayaththam
Seyyavillaiyo – 2
Ekipthin senaikalai sengadalil amilththi
Kavilkkavillaiyo unnai meetkavillaiyo – 2

PowerPoint Presentation Slides for the song Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே PPT
Isravele Isravele PPT

உன்னை சரணம் இஸ்ரவேலே பல்லவி கலங்குகிறாய் திகைக்கிறாய் உனை காபேன் சொன்னவர் வாக்கு மாறாதவர் அழைத்தவர் நடத்துவார் கலங்காதே திகையாதே I இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் தமிழ்