Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொள்ளை நோயால் தவிப்போரே

பல்லவி
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை இயேசு அழிப்பார்
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார்.
தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் – நம்
தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர்
பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2

சரணம்
கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர்
வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர்
நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால்
பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார்
பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால்
மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா
குணமாக்கமாட்டிரோ

சரணம்
கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே
மக்களை கால்நனையாமல் கடக்க செய்தீரே
கலங்காதே திகையாதே உடனிருப்பேன் என்றீரே
உமைதேடுகின்றோரை கைவிடேன் என்றீரே
இக்கட்டுநேரத்தில் தஞ்சமும் நீரன்றோ
நோய் நொடி பிணி தீர்த்து காத்திடுவீரே – யஹோவா ராஃஹா
சுக வாழ்வு தருவீரே

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore Lyrics in English

Pallavi kollaiNnoyaal thavipporae kollaiNnoyai Yesu alippaar kollaiNnoyaal thavipporae kollaiNnoyai muttilum alippaar. Thavarinai naam unarnthaal mannikkavallavar – nam thavarinai naam unarnthaal mannikkavallavar pillaiyaippol nammai avar annaippaar – 2 saranam kattalaiyai meerinaal kaaychchal varumenteer vaanamum ataiyum kollai Nnoyum varumenteer nammai thaalththi avaridam vaenntittal parikaariyaanavar parikaaram thanthiduvaar pollaatha valivittu thirumpiyae vanthittal manniththu Nnoykalai kunamaakkamaattiro – yahovaa raaqhaa kunamaakkamaattiro saranam kadalai ularntha tharaiyaay maattineerae makkalai kaalnanaiyaamal kadakka seytheerae kalangaathae thikaiyaathae udaniruppaen enteerae umaithaedukintorai kaivitaen enteerae ikkattunaeraththil thanjamum neeranto Nnoy noti pinni theerththu kaaththiduveerae – yahovaa raaqhaa suka vaalvu tharuveerae

PowerPoint Presentation Slides for the song கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொள்ளை நோயால் தவிப்போரே PPT
Kollai Noyal Thavippore PPT

கொள்ளைநோயால் தவிப்போரே கொள்ளைநோயை அழிப்பார் தவறினை உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் நம்மை சரணம் வருமென்றீர் குணமாக்கமாட்டிரோ யஹோவா ராஃஹா என்றீரே பல்லவி இயேசு முற்றிலும் நம் பிள்ளையைப்போல் English