Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னோ பல நினைவாலும்

பல்லவி

என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்.

அனுபல்லவி

மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே. – என்

சரணங்கள்

1.அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும்
ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ? – என்

2.மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும் – உன்னை
மறவோம் ஒருகாலும் என
வார்த்தை கொடுத்தாரே – என்

3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல் – அவர்
நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய். – என்

4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக்
கண்டேன் தேசம் எங்கும்
சுற்றிப் பார்த்தும் – தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும்
பொய்யாமோ? – என்

5.தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும் – அதை
ஜெயித்த யேசு நின் மன்னவ
ராகையில் சிந்தனை வேறென்ன
நினைக்கு? – என்

6.தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
தேற்றர வாளனும் ஆவதைப்
பார்க்கிலும் தேவை நினக்
கொன்றும் இல்லையே. – என்

Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும் Lyrics in English

pallavi

enno pala ninaivaalum
nee unnai alaikkalippaay.

anupallavi

mannarkal mannavan aakiya yaesu nin
mannavaraay irukkaiyilae. – en

saranangal

1.annai yidaththuruvaay unnai
amaiththa thanthai allavo? – pinnum
aakaaramum utaiyum jeevanum
alippathavar allavo? – en

2.maathaanaval seyai oru
vaelai maranthaalum – unnai
maravom orukaalum ena
vaarththai koduththaarae – en

3.isaraelaraik kaappor urangiduvor
ena ninaiyael – avar
nisamaaka un vala paakaththil
nilal aavar entarivaay. – en

4.singangal pattiniyaay irukkak
kanntaen thaesam engum
suttip paarththum – thaeva
seyarkal pattiniyaakak kaanneen
enta thivya uraiyum
poyyaamo? – en

5.thaekamum ketta ulakamum paeyum
thiranndu ninaip poruthaalum – athai
jeyiththa yaesu nin mannava
raakaiyil sinthanai vaeraெnna
ninaikku? – en

6.thaeva pithaa nin pithaavum Yesu
nin sinaekitharum suththaavi – nintan
thaettara vaalanum aavathaip
paarkkilum thaevai ninak
kontum illaiyae. – en

PowerPoint Presentation Slides for the song Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னோ பல நினைவாலும் PPT
Enno Pala Ninaivaalum PPT

நின் உன்னை யேசு அல்லவோ தேவ பல்லவி என்னோ நினைவாலும் அலைக்கழிப்பாய் அனுபல்லவி மன்னர்கள் மன்னவன் மன்னவராய் இருக்கையிலே சரணங்கள் அன்னை யிடத்துருவாய் அமைத்த தந்தை English