Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னத தேவனே உருவாக்கும்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

உன்னத தேவனே உருவாக்கும் என்னையே
உமது சாயலால் படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2

1. மங்கிப்போன என் வாழ்விலே
மங்காத ஒளியாக இருப்பவரே
துணையாளரே துணையாளரே
ஆற்றி தேற்றிடும் மணவாளரே -2

2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே -2

LYRICS

Unatha Devanae Uruvakum Enaiyae -2
Umathu sayalal padaikapaten
Umathu Suvasathal Pizhaithukonden-2

1. Mangipona en vazhvilae
Mangatha oliyaga irupavarae -2
Thunaiyalarae thunaiyalarae
Aatri thetridum manavalarae -2

2. Sirakugalal mudikondeer
Sumai endru karuthamal sumanthu vantheer.. -2
Ebinesarae ebinesarae
Ithuvaraiyil uthavinnerae -2

UMADHU SAAYALAL | உமது சாயலால்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் Lyrics in English

Unatha Devanae Uruvakum – unnatha thaevanae uruvaakkum unnatha thaevanae uruvaakkum ennaiyae umathu saayalaal pataikkappattaேn umathu suvaasaththaal pilaiththukkonntaen -2 1. Mangippona en vaalvilae mangaatha oliyaaka iruppavarae thunnaiyaalarae thunnaiyaalarae aatti thaettidum manavaalarae -2 2. Sirakukalaal mootikkonnteer sumai entu karuththaamal sumanthu vantheer -2 epinaesarae epinaesarae ithuvaraiyil uthavineerae -2 LYRICS Unatha Devanae Uruvakum Enaiyae -2 Umathu sayalal padaikapaten Umathu Suvasathal Pizhaithukonden-2 1. Mangipona en vazhvilae Mangatha oliyaga irupavarae -2 Thunaiyalarae thunaiyalarae Aatri thetridum manavalarae -2 2. Sirakugalal mudikondeer Sumai endru karuthamal sumanthu vantheer.. -2 Ebinesarae ebinesarae Ithuvaraiyil uthavinnerae -2 UMADHU SAAYALAL | umathu saayalaal

PowerPoint Presentation Slides for the song Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னத தேவனே உருவாக்கும் PPT
Unatha Devanae Uruvakum PPT

உமது Unatha Devanae Uruvakum உன்னத தேவனே உருவாக்கும் சாயலால் துணையாளரே எபிநேசரே Umathu என்னையே படைக்கப்பட்டேன் சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் மங்கிப்போன வாழ்விலே மங்காத ஒளியாக English