Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unatha Devanae Uruvakum - உன்னத தேவனே உருவாக்கும்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

உன்னத தேவனே உருவாக்கும் என்னையே
உமது சாயலால் படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2

1. மங்கிப்போன என் வாழ்விலே
மங்காத ஒளியாக இருப்பவரே
துணையாளரே துணையாளரே
ஆற்றி தேற்றிடும் மணவாளரே -2

2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே -2

LYRICS

Unatha Devanae Uruvakum Enaiyae -2
Umathu sayalal padaikapaten
Umathu Suvasathal Pizhaithukonden-2

1. Mangipona en vazhvilae
Mangatha oliyaga irupavarae -2
Thunaiyalarae thunaiyalarae
Aatri thetridum manavalarae -2

2. Sirakugalal mudikondeer
Sumai endru karuthamal sumanthu vantheer.. -2
Ebinesarae ebinesarae
Ithuvaraiyil uthavinnerae -2

UMADHU SAAYALAL | உமது சாயலால்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் Lyrics in English

Unatha Devanae Uruvakum – unnatha thaevanae uruvaakkum unnatha thaevanae uruvaakkum ennaiyae umathu saayalaal pataikkappattaேn umathu suvaasaththaal pilaiththukkonntaen -2 1. Mangippona en vaalvilae mangaatha oliyaaka iruppavarae thunnaiyaalarae thunnaiyaalarae aatti thaettidum manavaalarae -2 2. Sirakukalaal mootikkonnteer sumai entu karuththaamal sumanthu vantheer -2 epinaesarae epinaesarae ithuvaraiyil uthavineerae -2 LYRICS Unatha Devanae Uruvakum Enaiyae -2 Umathu sayalal padaikapaten Umathu Suvasathal Pizhaithukonden-2 1. Mangipona en vazhvilae Mangatha oliyaga irupavarae -2 Thunaiyalarae thunaiyalarae Aatri thetridum manavalarae -2 2. Sirakugalal mudikondeer Sumai endru karuthamal sumanthu vantheer.. -2 Ebinesarae ebinesarae Ithuvaraiyil uthavinnerae -2 UMADHU SAAYALAL | umathu saayalaal

PowerPoint Presentation Slides for the song Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் PPT
Unatha Devanae Uruvakum PPT

உமது Unatha Devanae Uruvakum உன்னத தேவனே உருவாக்கும் சாயலால் துணையாளரே எபிநேசரே Umathu என்னையே படைக்கப்பட்டேன் சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் மங்கிப்போன வாழ்விலே மங்காத ஒளியாக தமிழ்