Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2

நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2

தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2

சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2

Enni Enni Paar Lyrics in English

Ennnni ennnnip paar ennnni paar epinaesar seytha nanmaikalai – 2nanti nanti nanti koti koti nanti palikal seluththiduvom – 2thanntikkappattar naam mannippataiya neethimaan aakkinaarae – 2 noraுkkappattar naam meetpataiya niththiya jeevan thanthaar – 2 -nantikaayappattar naam sukamaaka Nnoykal neengiyathae – 2 sumanthu konndaar nam paadukal sukamaanom thalumpukalaal – 2saapamaanaar nam saapam neenga meettarae saapaththinintu aapirakaamin aaseervaathangal pettaுk konntoom siluvaiyinaal – 2aelmaiyaanaar siluvaiyilae selvanthanaay naam vaala saavai aettaாr naam jeevan pera mutivillaa vaalvu thanthaar – 2

PowerPoint Presentation Slides for the song Enni Enni Paar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் PPT
Enni Enni Paar PPT

Enni Enni Paar Song Meaning

Count count count count count
Benefits done by Ebenezer – 2

thank you thank you thank you
Thank you so much
We will offer sacrifices – 2

Punished we forgive
Righteous One – 2
Broken we are redeemed
Give Eternal Life – 2 - Thank you

Wounded we heal
Diseases are gone – 2
He carried our songs
Healed from scars – 2

Curse our curse
Rescue me from the curse
The Blessings of Abraham
Received by the cross – 2

Poor man on the cross
Let us live richly
He died that we may have life
He gave endless life – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி எண்ணி பார் கோடி ஜீவன் தந்தார் நம் எண்ணிப் எபிநேசர் செய்த நன்மைகளை பலிகள் செலுத்திடுவோம் தண்டிக்கப்பட்டார் மன்னிப்படைய நீதிமான் ஆக்கினாரே நொறுக்கப்பட்டார் மீட்படைய English