Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை வனைந்தவரே

என்னை வனைந்தவரே
உருமாற்றம் தந்தவரே
கண்மணி போல் என்னைக் காத்தவரே

ஓசன்னா பாடிடுவோம்
கைகளை உயர்த்தி ஆராதிப்போம்
ஓசன்னா நாங்கள் பாடிடுவோம்
நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் – என்னை

வார்த்தையினாலே நிரப்பினீர்
ஆவியினாலே அபிஷேகித்தீர் – உம்
மன்னாவைத் தந்து போஷித்தீரே
வழிகளிளெல்லாம் துணை நீரே

ஒன்றும் இல்லா நேரத்திலே
என் துணையாய் நின்றவரே – ஓஹோ
பொன்னாக என்னை புடமிட்டீரே
ஆயிரங்களாய் பெருக செய்தீர் (மலர செய்தீர் )

கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே
(என்) காயங்களை ஆற்றினீரே – இயேசுவே
மனிதர்கள் என்னை நேசிததாலும்
உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே Lyrics in English

ennai vanainthavarae
urumaattam thanthavarae
kannmanni pol ennaik kaaththavarae

osannaa paadiduvom
kaikalai uyarththi aaraathippom
osannaa naangal paadiduvom
nam kaikalai uyarththiyae aaraathippom – ennai

vaarththaiyinaalae nirappineer
aaviyinaalae apishaekiththeer – um
mannaavaith thanthu poshiththeerae
valikalilellaam thunnai neerae

ontum illaa naeraththilae
en thunnaiyaay nintavarae – oho
ponnaaka ennai pudamittirae
aayirangalaay peruka seytheer (malara seytheer )

kannnneerellaam (neer) thutaiththeerae
(en) kaayangalai aattineerae – Yesuvae
manitharkal ennai naesithathaalum
um anpukku (entum) eedaakumo

PowerPoint Presentation Slides for the song Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை வனைந்தவரே PPT
Ennai Vanaindhavarae PPT

என்னை ஓசன்னா பாடிடுவோம் கைகளை ஆராதிப்போம் உம் செய்தீர் வனைந்தவரே உருமாற்றம் தந்தவரே கண்மணி என்னைக் காத்தவரே உயர்த்தி நாங்கள் நம் உயர்த்தியே வார்த்தையினாலே நிரப்பினீர் English