Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Vanaindhavarae - என்னை வனைந்தவரே

என்னை வனைந்தவரே
உருமாற்றம் தந்தவரே
கண்மணி போல் என்னைக் காத்தவரே

ஓசன்னா பாடிடுவோம்
கைகளை உயர்த்தி ஆராதிப்போம்
ஓசன்னா நாங்கள் பாடிடுவோம்
நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் – என்னை

வார்த்தையினாலே நிரப்பினீர்
ஆவியினாலே அபிஷேகித்தீர் – உம்
மன்னாவைத் தந்து போஷித்தீரே
வழிகளிளெல்லாம் துணை நீரே

ஒன்றும் இல்லா நேரத்திலே
என் துணையாய் நின்றவரே – ஓஹோ
பொன்னாக என்னை புடமிட்டீரே
ஆயிரங்களாய் பெருக செய்தீர் (மலர செய்தீர் )

கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே
(என்) காயங்களை ஆற்றினீரே – இயேசுவே
மனிதர்கள் என்னை நேசிததாலும்
உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே Lyrics in English

Ennai vanainthavarae
Urumaattam thanthavarae
Kannmanni pol ennaik kaaththavarae

Hosanna paadiduvom
Kaikalai uyarththi aaraathippom
Hosanna naangal paadiduvom
Nam kaikalai uyarththiyae aaraathippom – ennai

Vaarththaiyinaalae nirappineer
Aaviyinaalae apishaekiththeer – um
Mannaavaith thanthu poshiththeerae
Valikalilellaam thunnai neerae

Ontum illaa naeraththilae
En thunnaiyaay nintavarae – oho
Ponnaaka ennai pudamittirae
Aayirangalaay peruka seytheer (malara seytheer )

Kannnneerellaam (neer) thutaiththeerae
(en) kaayangalai aattineerae – Yesuvae
Manitharkal ennai naesithathaalum
Um anpukku (entum) eedaakumo

PowerPoint Presentation Slides for the song Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே PPT
Ennai Vanaindhavarae PPT

என்னை ஓசன்னா பாடிடுவோம் கைகளை ஆராதிப்போம் உம் செய்தீர் வனைந்தவரே உருமாற்றம் தந்தவரே கண்மணி என்னைக் காத்தவரே உயர்த்தி நாங்கள் நம் உயர்த்தியே வார்த்தையினாலே நிரப்பினீர் தமிழ்