Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yeshua Endru Sonale - இயேசுவா என்று சொன்னாலே

இயேசுவா என்று சொன்னாலே
காற்றும் கடலும் அடங்குமே
இயேசுவா என்று சொன்னாலே
அற்புதம் எங்கும் பெருகுமே

இயேசுவா – 4

மரணத்தை ஜெயித்தாரே
பாதாளம் வென்றாரே – 2
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

அற்புதம் செய்தாரே
அன்பாலே அணைத்தாரே – 2
மாராவை மதுரமாக்கினாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

கன்மலையை பிளந்தாரே
கண்ணீரைத் துடைத்தாரே – 2
நமக்காக மீண்டும் வருவாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே Lyrics in English

Yesuvaa entu sonnaalae
Kaattaுm kadalum adangumae
Yesuvaa entu sonnaalae
Arputham engum perukumae

Yesuvaa – 4

Maranaththai jeyiththaarae
Paathaalam ventarae – 2
Moontam naal uyirththelunthaarae
Avar thaan Yesu Kristhuvae – 2

Arputham seythaarae
Anpaalae annaiththaarae – 2
Maaraavai mathuramaakkinaarae
Avar thaan Yesu Kristhuvae – 2

Kanmalaiyai pilanthaarae
Kannnneeraith thutaiththaarae – 2
Namakkaaka meenndum varuvaarae
Avar thaan Yesu Kristhuvae – 2

PowerPoint Presentation Slides for the song Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே PPT
Yeshua Endru Sonale PPT

இயேசுவா இயேசு கிறிஸ்துவே சொன்னாலே அற்புதம் காற்றும் கடலும் அடங்குமே எங்கும் பெருகுமே மரணத்தை ஜெயித்தாரே பாதாளம் வென்றாரே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே செய்தாரே அன்பாலே தமிழ்