Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன

2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே – ராஜா

3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – ராஜா

4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இனணத்தீரையா

5. மரணத்தை அழித்து அழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே – இது

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar Kaivittalum Lyrics in English

enna nadanthaalum yaar kaivittalum
umakku nanti solvaen
umathu pukal paaduvaen

1. thaeti vantheerae therinthu konnteerae
thooya makanaakkineer
thuthikkum makalaakkineer – iraajaa

ithayam niraintha nanti solluvaen
iravum pakalum pukal paaduvaen – enna

2. aaviyinaalae anpae (yae) ootti
paavangal neekkineerae
supaavangal maattineerae – raajaa

3. raajaavin thirumukam kaannkinta naalai
ethirNnokki odukiraen – Yesu
ninaiththup paadukiraen – raajaa

4. iraththaththinaalae oppuravaakki
uravaadach seytheeraiyaa
ummodu inanaththeeraiyaa

5. maranaththai aliththu aliyaa jeevanai
arimukappaduththineerae
arivikka alaiththeerae – ithu

PowerPoint Presentation Slides for the song என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar Kaivittalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் PPT
Enna Nadandhaalum Yaar Kaivittalum PPT

நன்றி புகழ் பாடுவேன் ராஜா நடந்தாலும் கைவிட்டாலும் உமக்கு சொல்வேன் உமது தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் இராஜா இதயம் English