Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கள் தேவன் வல்லவரே

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே

வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் அல்லேலூயா

தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்

சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு

அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

Engal Devan Vallavare Lyrics in English

Engal Dhevan vallavarae intum entum kaappavaraevallavar sarva vallavar nallavar entum nallavar Alleluyatheeyin naduvae nadanthaalum erinthu pokamaattaோm kadalin naduvae nadanthaalum moolkip pokamaattaோmsothanai thunpam soolnthaalum sornthu povathillai vaethanai viyaathi nerukkinaalum vetti siluvaiyunndualakai anuthinam thaakkinaalum aanndavar vaarththaiyunndu ulakam nammai veraுththaalum unnathar karangalunndu

PowerPoint Presentation Slides for the song Engal Devan Vallavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கள் தேவன் வல்லவரே PPT
Engal Devan Vallavare PPT

நல்லவர் நடுவே நடந்தாலும் எங்கள் தேவன் வல்லவரே இன்றும் காப்பவரேவல்லவர் சர்வ வல்லவர் அல்லேலூயாதீயின் எரிந்து போகமாட்டோம் கடலின் மூழ்கிப் போகமாட்டோம்சோதனை துன்பம் சூழ்ந்தாலும் சோர்ந்து English