தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே-2
நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
போதுமானவர் நீர்
புதுமையானவர் நீர்-தேவனே
சத்தியம் அறியனுமே-என்னுள்
சத்தியம் வளரனுமே-2
சத்தியத்தை அறிந்தவனாய்
சத்தியத்தை உணர்ந்தவனாய்
செயல்பட உதவி தாருமே
உதவி எனக்கு தாருமே-தேவனே
ஓடிடும் ஓட்டத்திலே
நான் உறுதியாய் ஓடிடவே-2
கீழானதை நோக்கிடாமல்
மேலானதை நோக்கிடவே
கிருபை எனக்கு தாருமே
கிருபை எனக்கு தாருமே
தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே-2
நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
முன்பாக செல்பவர் நீர்
என்னோடு இருப்பவர் நீர்-தேவனே
Devanae En Sirumaiyil – தேவனே என் சிறுமையில் Lyrics in English
thaevanae en sirumaiyil
kannnnokki paarththeerae
Yesuvae en elimaiyil
kai thookki eduththeerae-2
nallavar neer eppothumae
vallavar neer ennaalumae
pothumaanavar neer
puthumaiyaanavar neer-thaevanae
saththiyam ariyanumae-ennul
saththiyam valaranumae-2
saththiyaththai arinthavanaay
saththiyaththai unarnthavanaay
seyalpada uthavi thaarumae
uthavi enakku thaarumae-thaevanae
odidum ottaththilae
naan uruthiyaay otidavae-2
geelaanathai Nnokkidaamal
maelaanathai Nnokkidavae
kirupai enakku thaarumae
kirupai enakku thaarumae
thaevanae en sirumaiyil
kannnnokki paarththeerae
Yesuvae en elimaiyil
kai thookki eduththeerae-2
nallavar neer eppothumae
vallavar neer ennaalumae
munpaaka selpavar neer
ennodu iruppavar neer-thaevanae
PowerPoint Presentation Slides for the song Devanae En Sirumaiyil – தேவனே என் சிறுமையில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே என் சிறுமையில் PPT
Devanae En Sirumaiyil PPT