Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanae En Sirumaiyil - தேவனே என் சிறுமையில்

தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே-2

நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
போதுமானவர் நீர்
புதுமையானவர் நீர்-தேவனே

சத்தியம் அறியனுமே-என்னுள்
சத்தியம் வளரனுமே-2
சத்தியத்தை அறிந்தவனாய்
சத்தியத்தை உணர்ந்தவனாய்
செயல்பட உதவி தாருமே
உதவி எனக்கு தாருமே-தேவனே

ஓடிடும் ஓட்டத்திலே
நான் உறுதியாய் ஓடிடவே-2
கீழானதை நோக்கிடாமல்
மேலானதை நோக்கிடவே
கிருபை எனக்கு தாருமே
கிருபை எனக்கு தாருமே

தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே-2

நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
முன்பாக செல்பவர் நீர்
என்னோடு இருப்பவர் நீர்-தேவனே

Devanae En Sirumaiyil – தேவனே என் சிறுமையில் Lyrics in English

Thaevanae en siraுmaiyil kannnnokki paarththeerae Yesuvae en elimaiyil kai thookki eduththeerae-2 nallavar neer eppothumae vallavar neer ennaalumae pothumaanavar neer puthumaiyaanavar neer-thaevanae saththiyam ariyanumae-ennul saththiyam valaranumae-2 saththiyaththai arinthavanaay saththiyaththai unarnthavanaay seyalpada uthavi thaarumae uthavi enakku thaarumae-thaevanae odidum ottaththilae naan uraுthiyaay otidavae-2 geelaanathai Nnokkidaamal maelaanathai Nnokkidavae kirupai enakku thaarumae kirupai enakku thaarumae thaevanae en siraுmaiyil kannnnokki paarththeerae Yesuvae en elimaiyil kai thookki eduththeerae-2 nallavar neer eppothumae vallavar neer ennaalumae munpaaka selpavar neer ennodu iruppavar neer-thaevanae

PowerPoint Presentation Slides for the song Devanae En Sirumaiyil – தேவனே என் சிறுமையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae En Sirumaiyil – தேவனே என் சிறுமையில் PPT
Devanae En Sirumaiyil PPT

நீர் தாருமே தேவனே சிறுமையில் கண்ணோக்கி பார்த்தீரே இயேசுவே எளிமையில் கை தூக்கி எடுத்தீரே நல்லவர் எப்போதுமே வல்லவர் எந்நாளுமே நீர்தேவனே சத்தியம் சத்தியத்தை உதவி தமிழ்