Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அருமையுற நீ இறங்கி

1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.

2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து-எனதாகும்;
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி.

3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து-நிலையாக.

4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,
உதவு நதியாக வந்த-பெருமானே!

அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi Lyrics in English

1. arumaiyura nee irangi atiyanula meethu thanga,
anuvalavilaathu pangam-akantodum;
aruloli anpae yurainthu athikavuyarvaay valarntha
akamuluthumae nirainthu-valinthodum.

2. thiruvarasun seerkunangal iniya thiruvaasakangal
thiviya varamaaka vanthu-enathaakum;
thinamumelilaayilangi enathakamumae kaninthu
sirumai seyum ‘naan’ marainthu-paranthoti.

3. maruvu kiristhaesun anpum amarumalakaana inpum
malar muka santhosha pannpum-sudaraa
makimaiyum ninnoduvantha enathithayamae niranthu
valamai varavae vilainthu-nilaiyaaka.

4. urimaiyudanae uvanthu manamathiyelaang kavarnthu,
unathatimaiyaayp parinthu-enaiyaalaay!
unathasunaiyaaych suranthu atiyarulamae virinthu,
uthavu nathiyaaka vantha-perumaanae!

PowerPoint Presentation Slides for the song அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அருமையுற நீ இறங்கி PPT
Arumaiyura Nee Erangi PPT

அருமையுற இறங்கி அடியனுள தங்க அணுவளவிலாது பங்கம்அகன்றோடும் அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த அகமுழுதுமே நிறைந்துவழிந்தோடும் திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள் திவிய வரமாக English