Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அனுப்பும் தேவா உம் ஆவியினை

அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே

பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே

சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலன் பெற்றிடவே

மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட

சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே

இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட

Anupam deva um Lyrics in English

Anuppum thaevaa um aaviyinai atiyaar meethae ivvaelaiyilaeParisuththa aavi palamaay irangi pinmaari peythidavaesutterikkum thaeva akkiniyae suththikarikkum emmai kuttang kuraikal karaikalai muttaுm neekki suththam seyyapenthekosthae naalil seesharkal mael palaththa kaattaாy vantheer palaveenar em ullaththilum thaeva pelan pettidavaemeetkappadum nal naalukkente petta um aavithanai thukkappaduththaathu paathukaaththu thooya valiyil nadanthidasaaththaanin kottaைkal thakarnthidavae saththiyam saattidavae puththiyaay nintu yuththam seyya sakthi eeveer innaeramaeilaiththup pona ullam pelanatainthu itaividaa sevai seyya iratchakar Yesuvin saatchiyaaka paaril engum jeeviththida

PowerPoint Presentation Slides for the song Anupam deva um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அனுப்பும் தேவா உம் ஆவியினை PPT
Anupam Deva Um PPT

உம் தேவ செய்ய அனுப்பும் தேவா ஆவியினை அடியார் மீதே இவ்வேளையிலேபரிசுத்த ஆவி பலமாய் இறங்கி பின்மாரி பெய்திடவேசுட்டெரிக்கும் அக்கினியே சுத்திகரிக்கும் எம்மை குற்றங் குறைகள் English