Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை போற்றி பாடுவோம்

உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கன்மலையே

பெருவெள்ளம் மதிலை மோதி
பெருங்காற்று அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே

செங்ககடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் -எங்கள்
பராக்கிரமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே

என்னை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்து வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ

Ummai podri Lyrics in English

Ummai potti paaduvom engal uyarntha kanmalaiyaeperuvellam mathilai mothi perungaattaு atikkaiyil engal pukalidamae engal thanjamae perunganmalaiyin nilalaesengakadalum pilanthu pokum yuththa senaiyum amilnthidum -engal paraakkiramae engal pelanum neerae jeyam eduppom ummaalaeennai uyarntha sthaanangal mael vaiththu vaiththathum neerallavo kanmalai thaenum vatiyum ennnneyum tharuvathu neerallavo

PowerPoint Presentation Slides for the song Ummai podri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை போற்றி பாடுவோம் PPT
Ummai Podri PPT

எங்கள் உயர்ந்த நீரல்லவோ உம்மை போற்றி பாடுவோம் கன்மலையேபெருவெள்ளம் மதிலை மோதி பெருங்காற்று அடிக்கையில் புகலிடமே தஞ்சமே பெருங்கன்மலையின் நிழலேசெங்ககடலும் பிளந்து போகும் யுத்த சேனையும் English