Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்

ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்

உம்மைத் துதிப்பேன் நான்
உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை
போற்றி பாடித் துதிப்பேன்

கண்மணி போல காத்துக் கொள்வதால்
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்

பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்

ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்

O enthan ullam Lyrics in English

O enthan ullam neer vanthathaal en vaalkkaiyil ellaam nirainthiruppathaalummaith thuthippaen naan ummaith thuthippaen intum entum ummai potti paatith thuthippaenkannmanni pola kaaththuk kolvathaal um karangalil ennai sumanthu selvathaalpeyar solli ennai alaiththiruppathaal um karangalil ennai varainthiruppathaalaaviyil ennai niraiththiruppathaal aachchariyamaaka nadaththich selvathaal

PowerPoint Presentation Slides for the song O enthan ullam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால் PPT
O Enthan Ullam PPT

O enthan ullam Song Meaning

Oh whose soul you came from
in my life
Because everything is full

I will praise you
I will praise you
Yours today and forever
I will sing praises

By protecting it like an apple
By carrying me in your arms

Because he called me by name
Because you have painted me in your arms

By filling me with the Spirit
By acting as a surprise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை துதிப்பேன் உம் கரங்களில் எந்தன் உள்ளம் நீர் வந்ததால் வாழ்க்கையில் நிறைந்திருப்பதால்உம்மைத் உம்மைத் இன்றும் உம்மை போற்றி பாடித் துதிப்பேன்கண்மணி காத்துக் கொள்வதால் English