Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்த நாள் நெருங்கிடுதே

அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தமாகியே பறந்திடுவோம்
இந்த வனாந்திர யாத்திரை முடித்து
இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம்

2. திருடனைப்போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே -தேவன்

3. இருள் சூழும் வேளை நெருங்கிடுதே
இனி வரும்காலமோ நமக்கு இல்லை
பூரணமாக கடந்திடுவோம்நாம்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம் -தேவன்

4. மணவாளன் தட்டும் குரல் கேட்டு
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம்
பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து
பரமனின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் -தேவன்

5. நினையா வேளையில் வந்திடுவார்
நித்திரை மயக்கம் களைந்திடுவோம்
நீதியின் இராஜனை முகமுகமாய்
நாம் நித்தியமாக தரிசிப்போமே -தேவன்

அந்த நாள் நெருங்கிடுதே – Antha Naal Nerungiduthe Lyrics in English

antha naal nerungiduthae
aayaththamaakiyae paranthiduvom
intha vanaanthira yaaththirai mutiththu
Yesuvudan nitham vaalnthiduvom

2. thirudanaippol avar varukai
theeviramaay mika nerungiduthae
aayaththamillaa avaniyil ullor
aluthu pulampi katharuvaarae -thaevan

3. irul soolum vaelai nerungiduthae
ini varumkaalamo namakku illai
pooranamaaka kadanthiduvomnaam
paranodu niththiyam vaalnthiduvom -thaevan

4. manavaalan thattum kural kaettu
makimaiyil naamum sernthiduvom
parisuththa aaviyin niraivudan vaalnthu
paramanin iraajjiyam sernthiduvom -thaevan

5. ninaiyaa vaelaiyil vanthiduvaar
niththirai mayakkam kalainthiduvom
neethiyin iraajanai mukamukamaay
naam niththiyamaaka tharisippomae -thaevan

PowerPoint Presentation Slides for the song அந்த நாள் நெருங்கிடுதே – Antha Naal Nerungiduthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்த நாள் நெருங்கிடுதே PPT
Antha Naal Nerungiduthe PPT

அந்த நாள் நெருங்கிடுதே – Antha Naal Nerungiduthe Song Meaning

That day is approaching
Let's get ready and fly
Complete this wilderness pilgrimage
May we live forever with Jesus

2. His coming as a thief
Get seriously close
Those in the unprepared state
Weep and wail - God

3. Approach the time of darkness
We have no future
We will pass completely
Let us live forever with God

4. Hearing the knocking of the bridegroom
We will join in the glory
Live in the fullness of the Holy Spirit
Let us join the kingdom of Paraman - Deva

5. He will come at the appointed time
Let's get rid of sleepiness
Face to face with the king of justice
We will see eternally - God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் நெருங்கிடுதே வாழ்ந்திடுவோம் சேர்ந்திடுவோம் நாள் ஆயத்தமாகியே பறந்திடுவோம் வனாந்திர யாத்திரை முடித்து இயேசுவுடன் நிதம் திருடனைப்போல் வருகை தீவிரமாய் ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் அழுது English