Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல்ல தேவன் நீர்

நல்ல தேவன் நீர் என்றும்
நல்ல தேவன் நீர் (2)

உம்மை பாடி போற்றுவேன் செய்த
எல்லா நன்மைக்காய் (2)
நல்லவரே வல்லவரே என்றும்
நன்மைகள் செய்பரே (2) – நல்ல தேவன்

தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து
பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2)
தூய இரத்தத்தால் என்னை கழுவி
உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) – நல்ல தேவன்

உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே
கூடாததொன்றும் இல்லையே (2)
ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய்
என்னை வாழ வைத்தீர் (2)- நல்ல தேவன்

Nalla Devan Neer – நல்ல தேவன் நீர் Lyrics in English

Nalla Dhevan neer entum
Nalla Dhevan neer (2)

Ummai paati pottaுvaen seytha
Ellaa nanmaikkaay (2)
Nallavarae vallavarae entum
Nanmaikal seyparae (2) – nalla Dhevan

Thaalvilae iruntha ennai thookki eduththu
Paavangal paaraamal annaiththukkonnteer (2)
Thooya iraththaththaal ennai kaluvi
Um sontha pillaiyaay maattineerae (2) – nalla Dhevan

Ummaalae ellaam koodum enteerae
Koodaathathontum illaiyae (2)
Ontum illaamaiyil ellaamae thanthu niraivaay
Ennai vaala vaiththeer (2)- nalla Dhevan

PowerPoint Presentation Slides for the song Nalla Devan Neer – நல்ல தேவன் நீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்ல தேவன் நீர் PPT
Nalla Devan Neer PPT

நல்ல தேவன் என்னை நீர் உம்மை பாடி போற்றுவேன் செய்த எல்லா நன்மைக்காய் நல்லவரே வல்லவரே நன்மைகள் செய்பரே தாழ்விலே தூக்கி எடுத்து பாவங்கள் பாராமல் English