Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆரிடத்தினில் ஏகுவோம்

ஆரிடத்தினில் ஏகுவோம்?

பல்லவி

ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,
ஆரிடத்தில் ஏகுவோம்?

அனுபல்லவி

ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. – ஆரி

சரணங்கள்

1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
தாவரமில்லை; நீரே
ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். – ஆரி

2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
போவதில்லை, பரமனே,
ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. – ஆரி

3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்
முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து. – ஆரி

4. பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ?
பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு. – ஆரி

Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம் Lyrics in English

aaridaththinil aekuvom?

pallavi

aaridaththil aekuvom?-em aanndavanae,
aaridaththil aekuvom?

anupallavi

aaridaththil aekuvom? soraaniththiya jeeva
naeraar vasanangal umsaaril irukka, ini. – aari

saranangal

1. paavikalaam engalukku-umaiyallaathu
thaavaramillai; neerae
jeevan thanaiyutaiya thaeva kumaaranaaka
maevu kiristhentumaiyae-aavaludan nampinom. – aari

2. ponavarpola naangalum-umai nekilnthu
povathillai, paramanae,
njaanopathaesa kuruvaana ummai anntina
eenar inithutta umathu-thaanamathaip pirinthu. – aari

3. uttaாr sinaekar yaaraiyum-em veeduvaasal
ulla porulanaiththaiyum
muttaாy veruth thummaiyae pattiyirukka naangal
thettaாy, iniyummainanti-yattaோrpolae nekilnthu. – aari

4. pon nulakath thirunthemmaip-purakka vantha
punnya naathan neerallavo?
pinna paethakamatta mannavanae, umathu
nannaya mukappira-sanna mathanai vittu. – aari

PowerPoint Presentation Slides for the song Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆரிடத்தினில் ஏகுவோம் PPT
Aarinidathil Yeaguvom PPT

ஆரி ஏகுவோம் ஆரிடத்தில் நெகிழ்ந்து ஆரிடத்தினில் பல்லவி ஏகுவோம்எம் ஆண்டவனே அனுபல்லவி சோராநித்திய ஜீவ நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க இனி சரணங்கள் பாவிகளாம் எங்களுக்குஉமையல்லாது English