அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக
குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக
உம் அன்பிற்கு ஈடே இல்லை
உம் பாசத்திற்கு அளவே இல்லை
இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக PowerPoint
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக PPT
Download அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Tamil PPT