சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக
2.கை கால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2
என்றே அழுது புலம்புகின்றார்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai Paar Lyrics in English
siluvaiyil thongum Yesuvaippaar
thiru iraththam sinthum thaevanaippaar
1. mulmuti thalaiyil paarungalaen
mukamellaam iraththam alakillai
kalvarkal naduvil katharukiraar – 2
karunnai thaevan unakkaaka
2.kai kaal aannikal kaayangalae
katharukiraar thaanga mutiyaamal
iraivaa aen ennai kainekilntheer – 2
ente aluthu pulampukintar
PowerPoint Presentation Slides for the song சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai Paar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் PPT
Siluvaiyil Thongum Yesuvai Paar PPT
Song Lyrics in Tamil & English
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
siluvaiyil thongum Yesuvaippaar
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
thiru iraththam sinthum thaevanaippaar
1. முள்முடி தலையில் பாருங்களேன்
1. mulmuti thalaiyil paarungalaen
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
mukamellaam iraththam alakillai
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
kalvarkal naduvil katharukiraar – 2
கருணை தேவன் உனக்காக
karunnai thaevan unakkaaka
2.கை கால் ஆணிகள் காயங்களே
2.kai kaal aannikal kaayangalae
கதறுகிறார் தாங்க முடியாமல்
katharukiraar thaanga mutiyaamal
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2
iraivaa aen ennai kainekilntheer – 2
என்றே அழுது புலம்புகின்றார்
ente aluthu pulampukintar
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai Paar Song Meaning
He sees Jesus hanging on the cross
Mr. Bleeding God
1. Look at the hair on the head
Blood all over the face is not pretty
Screams in the midst of the saviors – 2
God's mercy is with you
2. Fingernails are wounds
Screams uncontrollably
Lord, why have you bowed down to me - 2
He cries and laments
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English